12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்படாது என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் வரிசைகளில் நிற்க வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி முதல், எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என, லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே மீண்டும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.