இரண்டு நாட்களுக்கு மாத்திரமே பாரளுமன்ற அமர்வு

0
334

பாராளுமன்ற நடவடிக்களை இவ்வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் நாளையும் (22) நடத்துவதற்கு இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here