இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (8) மாலை வீசிய மினி சூறாவளியினால் மேற்படி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வீட்டுகளும் சேதமாகி உள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஹெயஸ் தோட்டத்தில் மக்களின் வீடுகள் சேதமாகி உள்ளதுடன் அப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியும் மறு பக்கம் புரண்டு சேதமாகியது .. குறித்த பிரதேசங்களில் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவா ஸ்ரீதரராவ் –