இலங்கைக்கு அரிசி வழங்கியது அவுஸ்திரேலியா

0
242

அவுஸ்திரேலியாவினால் நன்கொடையாக அளிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த அரிசி தொகை தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 மெட்ரிக் தொன் அரிசி இந்த நன்கொடையில் உள்ளடங்குகிறது.  மேலும் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் என்பனவும் விரைவில் அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here