இலங்கையில், தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த வருடத்தை விட திருமண பதிவு 85 வீதமாக குறைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இதனால், திருமண மண்டபங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்களில் பணிபுரியும் பலரது வேலைகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.