இலங்கை பத்திரிகை பேரவையின் 69 ஆவது ஆண்டு விழா மற்றும் டி. எஸ் . காரியகரவன நினைவுதின ஊடக கௌரவ விழா என்பன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜதிஸ்ஸ தலைமையில் ஊடக பிரதமர் விருந்தினர்களின் பங்களிப்புடனும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு- 7 , இலங்கை கேட்போர் கூட மன்றம் இளைஞர் மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்
இந்த நிகழ்வில் சரேஷ்ட ஊடகவியலாளர்களா பி.பி இலங்கசிங்க, துசித்த மலல சேகர தயா லங்காபுர, எஸ். எஸ். செல்வநாயகம் என்.எம். அமீன், வீ.தன பாலசிங்கம், அலெக்சாண்டர் பாலசூரியர, ஸ்டேன்லி சமரசங்க உபாலி அரம்பவெல , சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி சீலா விக்ரமசிங்க ஆகியோர் கௌரவிக்கப்பட உள்ளனர்.