இலங்கை வீரர் புதிய உலக சாதனை

0
177

ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.   ஜப்பானின்  Kobe-இல் இடம்பெற்று வரும், 2024 பரா உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் (World Para Athletics Championships) F44 பிரிவு ஆடவருக்கான பிரிவில் வெற்றிப்பெற்றுள்ளார்.

குறித்த போட்டியில் 66.49 மீட்டருக்கு அவர் திறமையை வௌிப்படுத்தி இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதனிடையே, பரா உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் F64 பிரிவு ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான் வௌ்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை இந்தியா பெற்றிருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here