இலத்திரனியல் புகையிரத பயணச்சீட்டுகள் தொடர்பில் அறிவிப்பு

0
64

கையடக்கத் தொலைபேசி ஊடாக இலத்திரனியல் புகையிரத பயணச்சீட்டுகளை (e-ticket) பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (23) முதல் செயற்படுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை இந்த முறையின் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here