இ.தொ.கா விலிருந்து அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் இடைநிறுத்தம்

0
338

இ.தொ.கா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் உடன் இடைநிறுத்தம் .

அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கும் வழங்கப்பட அடையாளம் காணப்பட்ட தரிசு நிலங்களை அவருக்கு நெருக்கமான நபர்களுக்கும் வெளியாருக்கும் வணிக நோக்கில் பிரித்து கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதால் கட்சி உறுப்புரிமையிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here