கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேசத்தில் சிறுத்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் மோதி சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாமெனத் தெரிய வருகிறது.
வாகனம் ஓட்டும் போது வன விலங்குகளை கவனத்தில் வாகனத்தை செலுத்துமாறு வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.