உலகநாயகனுக்கு – உதயநிதி வாழ்த்து

0
231

உலகநாயகன் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்நடிகர் கமலை நேரில் சென்று வாழ்த்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here