எரிபொருள் விலைகளில் மாற்றமா?

0
243

எரிபொருள் விலைகளில் இந்த வாரம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என எரிசக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா IOC நிறுவனங்கள் இரண்டும் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் என அவர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here