ஓய்வூதிய வயதெல்லை 60ஆக குறைக்க திட்டம்

0
347

அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 60ஆக குறைக்கும் யோசனையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதிய வயதெல்லையில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரச துறையில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். குறித்த வயதெல்லை இதற்கு முன்னர் 65ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here