கடவுச்சீட்டுக்கான கட்டணங்களில் மாற்றம்

0
164

கடவுச்சீட்டிற்கான கட்டணம் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 5000 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here