ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துடன் அதற்காகஇ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இதேவேளைஇ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் முதலாவது வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் சரத் கீர்த்திரத்ன செலுத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.