கலாநிதி டி.வெங்கடேஷ்வரன் – பத்ம பூஷன் கமலஹாசன் சந்திப்பு

0
216

தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்ம பூஷன்’ கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் ‘இலங்கைக்கு ஆதரவு வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
பிரபல தென்னிந்திய நடிகர், சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி டி.வெங்கடேஷ்வரனுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கலாநிதி டி.வெங்கடேஷ்வரன் விடுத்த அழைப்பின் பேரில், கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்தார்.

இந்த பயணத்தின் போது, கமல்ஹாசன் துணைதூதுவருடன் கலந்துரையாடினார், அங்கு அவர்கள் சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளதாகத் தெரியவருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here