கலியில் வோர்ன்,  முத்தையா முரளிதரனுக்கு கௌரவம்

0
31

சுழல் ஜாம்பவான்களான வோர்ன்,  முத்தையா முரளிதரன் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு பலகையொன்று மைதானத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

காலி விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ‘வோர்ன் – முரளி’ டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாகவே இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப், பலகையில் தனது கையொப்பத்தை முதலில் பதித்துள்ளார்..

கிரிக்கெட் வரலாற்றில் 2 முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான வோர்ன் (Shane Warne) ,  முத்தையா முரளிதரன் ஆகியோரின் திறமைகளை கௌரவிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையால் நடைமுறைப்படுத்த ப்பட்டுள்ளது,

இதனடிப்படையில் குறித்த போட்டி நிறைவடையும் வரை இப்பலகையில் பல பிரபலங்களும் தங்களது கையெழுத்துக்களை பொறிக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here