அட்டனில் நேற்று காலமான கல்வியாளர், எழுத்தாளர் லெனின் மதிவானம் அவர்களின் புகழுடல் அஞ்சலிக்காக அட்டன்- திம்புள்ள வீதியலுள்ள 19/10, அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 16ஆம் திகதி நண்பகல் இடம்பெறவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்…
முந்தைய செய்தி
https://news-in-lanka-3.local/எழுத்தாளர்-கல்வியாளர்-லெ/