குறைகிறது லிட்ரோ கேஸ் விலைகள்

0
270

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது. லிட்ரோ கேஸ்  புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here