இலங்கைசெய்திகள்வடக்கு குளவி கொட்டுக்குள்ளாகி 32 மாணவர்கள் வைத்தியசாலையில் By admin - October 17, 2022 0 401 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber குளவிகொட்டுக்குள்ளான 32 மாணவர்கள் 8 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலுள்ள பாடசாலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.