கையடக்க தொலைபேசி பெட்டரி வெடித்தது ;அட்டனில் சம்பவம்

0
4

அட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் வேலை செய்பவரின் கையடக்கத் தொலைபேசியின் பெட்டரியை கழற்றி சோதனை செய்யும் போது பெட்டரி வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பெட்டரி  வெடித்த சம்பவம்   பதிவாகியுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வதால் பேட்டரி வெடிக்கும் அபாயம் உள்ளதாகக் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here