கொழும்பில் வீதியில் சென்றுக் கொண்டிருந்த வேன் கவிழ்ந்து விபத்து

0
444

கொழும்பு -04, மெரைன் டிரைவ் பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த வேனொன்று வீதியிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குறித்த இடத்தில் குழுமியிருந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து வேனை துக்கி நிமித்தினர்

சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை. முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here