கொழும்பு, கோட்டை பஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.