கொழும்பு மாநகர சபை உட்பட ஆறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை

0
133

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த ரிட் மனுக்கள் பல அரசியல் கட்சிகளாலும் , பல சுயாதீன குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்டன.மேலதிக விசாரணை மே 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here