பொலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
ஷாருக்கான் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தாலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றாரா அல்லது தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த சில நாட்களாக, பல பொலிவூட் நட்சத்திரங்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.