Breaking news கோட்டா அனுப்பிய கடிதத்தில் சிக்கல்

0
1038

சிங்கப்பூரிலிருந்து மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தில் உள்ள கையொப்பத்தை உத்தியோகபூர்வமாக  ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்மட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், நாளை சிங்கபூரில்இருந்து  கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலப்பிரதி வந்ததன் பின்னரே ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here