க.பொ.த சாதாரண தர விடைத்தாள்கள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம்

0
171

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் டிசம்பர் 08 முதல் 2022 டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2021 விடைத்தாள்களின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here