ஜனாதிபதி தேர்தல் ; சஜித் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கம்

0
153

ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாச தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் பழனி திகாம்பரம், டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதாஹஸ் ஜனதா சபை ஆகிய அரசியல் கட்சிகள் கலந்துகொண்டன. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here