சஜித் மேடையில் கீதா

0
94

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று கண்டியில் இடம்பெற்று வரும் மக்கள் வெற்றிப் பேரணியில் மேடை ஏறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here