மூன்று மொழிகளிலும் சட்டத்துறை நுழைவுப் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் சட்டக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து விரிவாக பேசப்பட்டுள்ளதாகவும் தான் தலையிட்டு இதற்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.