சந்திரகாந்தி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
303

கந்தப்பளை சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்ட அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(7) திங்கட்கிழமை காலை சுபவேளையில் பிரதிஷ்டா திலகம் ஜோதிட சிம்மம் சிவ ஸ்ரீ இராம சோமஸ்கந்தா சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது.

மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் சுவாமிகளுக்கு விசேட பூஜைகள் இடம் பெற்றன. இதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை நடைபெற்றபின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இவ் வைபவத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் உட்பட பெருந்திலானோர் கலந்துக்கொண்டனர்.

ரமணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here