அகில இலங்கை சமாதான நீதவானாக பெரியசாமி செந்தில் குமார் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் 30.11.2022 அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டர்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை கொத்/கலைவாணி தமிழ் வித்தியாலயத்திலும் உயர்க்கல்வியை கொத்/லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்ற இவர் பேராதனை பல்கலை கழகத்தில் இளமாணி பட்டத்தை பெற்றுள்ளார்.
2017ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு நடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கொத்மலை பிரதேசசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது..
ஆ.ரமேஸ்.