சிவனொளி பாதமலை யாத்திரை
இன்று அதிகாலை பெல்மதுல்ல ராஜ மகா விகாரையிலிருந்து சமய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட சிவனொளிபாத மலை யாத்திரை (பெல்மடுல்லை, இரத்தினபுரி மஹா சமன் தேவாலயத்தில் பூஜைகளை முடித்தவுடன், குருவிட, ஹட்டன் நல்லத்தன்னி வீதி ஊடாக சிவனொளிபாத மலை வரை செல்ல உள்ளது.
இந்த நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப். கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.