சீமெந்து விலைகள் மீண்டும் அதிகரிக்கும்

0
191

சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும்.

முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாவாக காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here