ஆசிரியர்களுக்கு சேலை அணிவதை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்கள் பணிக்காக சேலைக்குப் பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாகவே இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.