ஜனாதிபதியின் செயலாளராக நந்திக

0
118

ஜனாதிபதி செயலாளராக கலாநிதி   நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமனம் .

கலாநிதி குமாநாயக்க முன்னர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here