பாராளுமன்ற அமர்வு இன்று (20) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தோ்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதி ஒருவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இடம்பெறும்.
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/…/orderp…/1658226477055348.pdf