ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை பொதுமக்களும் பார்வையிடலாம்

0
84

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC) ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை இப்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளது.

https://ads.ciaboc.lk/profiles/16 குறித்த இணையதளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here