ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 6ஆம் திகதி முதல் வாய்ப்பு

0
110

ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தமது கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு ள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் அரசாங்க வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தங்கள் கொள்கைகளை முன்வைக்க பதினைந்து நிமிடங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here