இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO) மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்துடன் இணைந்து
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக (SLBFE) வேலை வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் 22 நவம்பர் 2022 அன்று காலை 10.00 மணிக்கு அல்லது அதற்கு முன் febiro@slbfe.lk என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112 882235 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.