ஜூன் முதலாம் திகதி முதல் இரயில் கட்டணங்கள் அதிகரிப்பு

0
358

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 30 தொடக்கம் 65 சதவீதத்தினால் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் வௌ;வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here