டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

0
125
இலாபமீட்டும் நிறுவனமான டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் ஊழியர்கள் இன்று (23) பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று, அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here