தமிழ்ப்பொது வேட்பாளரானார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

0
196

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரியநேத்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சேவையாற்றியிருந்தமை குறிப்பிட்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here