கண்டி மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் சட்டதரணி பாரத் அருள்சாமி போட்டியிடுகின்றார் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பரத் அருள்சாமி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பதவிகளில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.