தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் வெளியான சம்பவம் தொடர்பில் அதனை மீள நடத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று (18) நிறைவடைந்துள்ளது.
அது தொடர்பான தீர்ப்பு ஜனவரி 31 அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.