தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய ஓய்வுநிலை அதிபருக்கு பாராட்டு விழா

0
433

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்ற ஆர். கிருஷ்ணசாமி அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை சஸ்மிகா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்கிழ்வை நடத்தியிருந்தனர். நிகழ்வில் அதிபருக்கு அதியுயர் கௌரவமும் வழங்கப்பட்டது. இதன்போது நடன நிகழ்வு, வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here