தவறான தேசிய கீதம் இசைக்கப்பட்டதனால் பரபரப்பு

0
191

ஆடவருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியின் போது தென் சூடான் அணி பங்கேற்கும் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தென் சூடானின் தேசிய கீதத்திற்கு பதிலாக சூடானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனால் அங்கு கூடியிருந்த இரசிகர்கள் கூக்குரல் எழுப்பினர்.

இதனையடுத்து தேசிய கீதம் இசைப்பது நிறுத்தப்பட்டு, மீண்டும் தென் சூடானிற்குரிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here