இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி எதிர்வரும் 19ஆம் திகதி
அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…..
எலிசபத் மகாராணியின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்கதினமாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு கடந்தவாரம் அறிவித்திருந்த நிலையிலேயே விடுமுறை குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.