திருமலை விக்னேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது

0
510

திருகோணமலை  (பிரதான வீதி) விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் இருந்த மரமொன்று வீதியோரமாக முறிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றின் காரணமாகவே இம்மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

தகவல்- சஞ்சீவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here