இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திரமான சாமிக்க கருணாரத்ன, கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்து நின்றதாக அனைத்துலக ஊடகங்கள் நேரலையில் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் அவர் துடுப்பாட்ட பயிற்சிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.